ஸ்ரீ மகா கணபதி துணை
திருமண அழைப்பிதழ்
நந்தகுமார் & கலையரசி
20-11-2026 · வெள்ளிக்கிழமை
- ஸ்ரீ மகா கணபதி துணை
- ஸ்ரீ அந்தியூர் அங்காளம்மன் துணை
- ஸ்ரீ க்ரிய காளியம்மன் துணை
- ஸ்ரீ வீரபாண்டி அங்காளபரமேஸ்வரி துணை
✤ பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் ஆலயம் ✤
தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பு சூழ வருகை தந்து மணமக்களை வாழ்த்தியருள அன்புடன் அழைக்கின்றோம்.
திருமிறைச்செல்வன்
S. நந்தகுமார்
B.Sc.(CS), MCA
சௌபாக்கியவதி
S. கலையரசி
BE (Civil)
'சுப முகூர்த்தம்'
00நாட்கள்
00மணி
00நிமிடம்
00வினாடி
20-11-2026
வெள்ளிக்கிழமை
காலை 7.15 மணி முதல் 8.15 மணிக்குள்
வரவேற்பும் விருந்தும்
செங்குந்த முதலியார் திருமண மண்டபம்
சின்னப்பநாயக்கன் பாளையம்
B. குமாரபாளையம்